2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அயர்லாந்தை வென்றது ஆப்கானிஸ்தான்

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பெல்பாஸ்டில் நேற்று  இடம்பெற்ற முதலாவது போட்டியில் 29 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் வென்றது.

ஆப்கானிஸ்தான்: 227/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: குல்படின் நைப் 64 (98), ஹஷ்மத்துல்லா ஷகிடி 54 (82) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் முர்டாக் 4/31, பொய்ட் ராங்கின் 3/44)

அயர்லாந்து: 198/10 (48.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்டி போல்பிரயன் 55 (82), கரி வில்சன் 38 (50) ஓட்டங்கள். பந்துவீச்சு: அப்தாப் அலாம் 2/34, மொஹமட் நபி 2/42, ரஷீட் கான் 2/41)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .