Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 20 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.
இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற இந்தியாவுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்காவையையடுத்து இங்கிலாந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இங்கிலாந்து: 288/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹீதர் நைட் 109 (91), அமி ஜோன்ஸ் 56 (68), நட் ஷிவர்-பிறண்ட் 38 (49) ஓட்டங்கள். பந்துவீச்சு: தீப்தி ஷர்மா 4/51, ஷ்றீ சரணி 2/68)
இந்தியா: 284/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்மிருதி மந்தனா 88 (94), ஹர்மன்பிறீட் கெளர் 70 (70), தீப்தி ஷர்மா 50 (57) ஓட்டங்கள். பந்துவீச்சு: நட் ஷிவர்-பிறண்ட் 2/47, லின்சி ஸ்மித் 1/40, லோரன் பெல் 1/52, சோபி எக்கில்ஸ்டோன் 1/58, சார்லி டீன் 1/67)
போட்டியின் நாயகன்: ஹீதர் நைட்
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026