Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 26 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இன்டர் மிலன் தகுதி பெற்றது.
தமது மைதானத்தில் புதன்கிழமை (26) அதிகாலை நடைபெற்ற லேஸியோவுடனான காலிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு இன்டர் தகுதி பெற்றது.
இன்டர் சார்பாக, மார்கோ அர்னோவிச், ஹகன் கல்ஹனொக்லு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026