Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான ஆர்சனலின் முகாமையாளர் மிகேல் அர்டெடா, தனது பதவியை உடனடியாக இழக்கும் ஆபத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது.
நடப்பு பருவகால பிறீமியர் லீக்கின் முதலிரண்டு போட்டிகளிலும் தோற்று மோசமான ஆரம்பத்தை ஆர்சனல் பெற்றுள்ளபோதே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்சனல் தொடர்ந்து தடுமாறினால், அர்டெடாவை, இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனின் முன்னாள் முகாமையாளர் அந்தோனியோ கொன்டே பிரதியிடுவார் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஆர்சனலின் முகாமையாளராக அர்டெடா இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 minute ago
15 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
16 minute ago