Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபிய கால்பந்தாட்டக் கழகமான அல் ஹிலாலில் மூன்றாண்டு ஒப்பந்தமொன்றில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான டர்வின் நுனேஸ் இணைந்துள்ளதாக இரண்டு கழகங்களும் சனிக்கிழமை (09) தெரிவித்துள்ளன.
ஒப்பந்தத்தின் நிதித் தகவல்கள் வெளிப்படுத்தப்படாதபோதும் 53 மில்லியன் யூரோக்களோடு, சில அடைவு மட்டங்களுக்கான தொகைகளோடு 26 வயதான நுனேஸுக்கான இறுதித் தொகை 56.6 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லிவர்பூலின் 2022ஆம் ஆண்டு இணைந்த நுனேஸ் 143 போட்டிகளில் 40 கோல்களைப் பெற்றதோடு, 26 கோல்களைப் பெற உதவிய நிலையில் கடந்த பருவகாலத்தில் எட்டு லீக் போட்டிகளையே ஆரம்பித்து ஐந்து கோல்களைப் பெற்றிருந்தார்.
13 minute ago
18 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
50 minute ago