2025 ஜூலை 16, புதன்கிழமை

அழையா விருந்தாளியை துரத்திவிட்ட நடுவர்

Editorial   / 2023 ஜூலை 31 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில்  தம்புள்ள ஓராவும் கோல் டைட்டனும் விளையாடிக்கொண்டிருக்கின்றன. அதன்போது, பாம்பொன்று மைதானத்துக்குள் புகுந்து ​நெளிந்து நெளிந்து சென்றுக்கொண்டிருந்து. எந்த வகையைச் சேர்ந்த பாம்பு என்று தெரியவில்லை.

அதனை பார்த்த வீரர் ஒருவர், பாம்பு என்பதை சைகையால் காண்பித்தார். ஏனைய சில வீரர்களும் பார்த்தனர். இறுதியில் நடுவர்களில் ஒருவர், எல்லைக்கோட்டை தாண்டி விரட்டிவிட்டார்.

அப்பாம்புக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. எனினும்,

ஹலோ அந்நியனே. உங்கள் அங்கீகார அட்டை எங்கே? இலங்கை வனவிலங்குகளால் கூட இந்த நடவடிக்கையை எதிர்க்க முடியாது என டுவிட் செய்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X