2022 ஜூலை 04, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியாவை வென்ற இலங்கை

Shanmugan Murugavel   / 2022 ஜூன் 16 , பி.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பல்லேகலவில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் இலங்கை வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

இலங்கை: 220/9 (47.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் 36 (41), தனஞ்சய டி சில்வா 34 (41), தசுன் ஷானக 34 (36), டுனித் வெல்லலாகே 20 (35), சாமிக கருணாரத்ன 18 (17), தனுஷ்க குணதிலக 18 (30), பதும் நிஸங்க 14 (17), சரித் அஸலங்க 13 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 4/35 [8.4], கிளென் மக்ஸ்வெல் 2/35 [10], மத்தியூ கூமன் 2/48 [10], மிற்செல் ஸ்வப்ஸன் 1/58 [10])

அவுஸ்திரேலியா: 189/10 (37.1 ஓவ. /43 ஓவ. ) (வெ.இ: 216 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: டேவிட் வோர்னர் 37 (51), கிளென் மக்ஸ்வெல் 30 (25), ஸ்டீவ் ஸ்மித் 28 (35), ட்ரெவிஸ் ஹெட் 23 (34), மர்னுஸ் லபுஷைன் 18 (30), அலெக்ஸ் காரி 15 (20), ஆரோன் பின்ஞ் 14 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாமிக கருணாரத்ன 3/47 [7], துஷ்மந்த சமீர 2/19 [6.1], தனஞ்சய டி சில்வா 2/26 [6], டுனித் வெல்லலாகே 2/25 [5])

போட்டியின் நாயகன்: சாமிக கருணாரத்ன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .