2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடர்: வெளியேற்றப்பட்ட கர்சியா

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 24 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் நான்காம் நிலை வீராங்கனையான கரோலின் கர்சியா வெளியேற்றப்பட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் போலந்தின் மக்டா லினெட்டையை எதிர்கொண்ட பிரான்ஸின் கர்சியா, 6-7 (3-7), 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .