Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

டெவொன் கொன்வே, பின் அலென், லொக்கி பெர்கியூசன், டிம் செய்ஃபேர்ட்டுடன் இணக்கப்பாட்டுடனான ஒப்பந்தத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் சபையுடன் கைச்சாத்திட்டதையடுத்து அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரை கேன் வில்லியம்சன் தவறவிடுகின்றபோதும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதில் உறுதி பூண்டுள்ளார்.
சிம்பாப்வேக்கெதிரான டெஸ்ட் தொடர் மற்றும் அதற்கு முந்தைய முத்தரப்பு இருபதுக்கு - 20 சர்வதேசத் தொடர் ஆகியவற்றை இருபதுக்கு - 20 பிளாஸ்ட், கவுண்டி, த ஹன்டரட் போட்டிகளில் பங்கேற்பதற்காக விளையாடியிருக்கவில்லை.
8 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago