Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 19 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா வென்றது.
நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த இந்தியா, டெல்லியில் நேற்று முன்தினம் ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இப்போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்து இத்தொடரைத் தக்க வைத்துள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 263/10 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 81, பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் ஆ.இ 72, பற் கமின்ஸ் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 4/60, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/57, இரவீந்திர ஜடேஜா 3/68)
இந்தியா: 262/10 (துடுப்பாட்டம்: அக்ஸர் பட்டேல் 74, விராட் கோலி 44, இரவிச்சந்திரன் அஷ்வின் 37, றோஹித் ஷர்மா 32, இரவீந்திர ஜடேஜா 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 5/67, டொட் மேர்பி 2/53, மத்தியூ கூனுமென் 2/72, பற் கமின்ஸ் 1/41)
அவுஸ்திரேலியா: 113/10 (துடுப்பாட்டம்: ட்ரெவிஸ் ஹெட் 43, மர்னுஸ் லபுஷைன் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 7/42, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/59)
இந்தியா: 118/4 (துடுப்பாட்டம்: செட்டேஸ்வர் புஜாரா ஆ.இ 31, றோஹித் ஷர்மா 31, ஶ்ரீகர் பாரத் ஆ.இ 23, விராட் கோலி 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 2/49, டொட் மேர்பி 1/22)
போட்டியின் நாயகன்: இரவீந்திர ஜடேஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
40 minute ago
43 minute ago
2 hours ago