Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியிலும் பங்களாதேஷ் வென்றுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், மிர்பூரில் நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளால் எட்டுப் பந்துகள் மீதமிருக்கையில் பங்களாதேஷ் வென்றிருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 121/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மார்ஷ் 45 (42), மொய்ஸஸ் ஹென்றிக்கஸ் 30 (25), மிற்செல் ஸ்டார்க் ஆ.இ 13 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஸ்தபிசூர் ரஹ்மான் 3/23 [4], ஷொரிஃபுல் இஸ்லாம் 2/27 [4], மஹெடி ஹஸன் 1/12 [3], ஷகிப் அல் ஹஸன் 1/22 [4], செளமியா சர்க்கார் 0/7 [1], நசும் அஹ்மட் 0/29 [4])
பங்களாதேஷ்: 123/5 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஃபிஃப் ஹொஸைன் ஆ.இ 37 (31), ஷகிப் அல் ஹஸன் 26 (17), மஹெடி ஹஸன் 23 (24), நுருல் ஹஸன் ஆ.இ 22 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஸ்தன் அகர் 1/17 [4], ஜொஷ் ஹேசில்வூட் 1/21 [3.4], அடம் ஸாம்பா 1/24 [4])
போட்டியின் நாயகன்: அஃபிஃப் ஹொஸைன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago