Shanmugan Murugavel / 2026 மார்ச் 09 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய குரான் பிறீயை மெர்சிடீஸ் அணியின் ஜோர்ஜ் ரஸல் வென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த பிரித்தானியாவின் ரஸல் வென்ற நிலையில், பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த ரஸலின் சக மெர்சிடீஸ் ஓட்டுநரான கிமி அந்தொனெல்லி இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை நான்காமிடத்திலிருந்து ஆரம்பித்த பெராரி அணியின் சார்ள்ஸ் லெக்கலெர்க் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
பந்தயத்தை ஆறாமிடத்திலிருந்து ஆரம்பித்த நடப்புச் சம்பியனான லான்டோ நொரிஸ் ஐந்தாமிடத்தைப் பெற்றிருந்தார்.
7 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Mar 2026