Freelancer / 2022 மே 15 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜாம்பவானுமான அன்ட்ரூ சைமண்ட்ஸ் மகிழுந்து விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அவர் தனது 46 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இரவு 11 மணியளவில் டவுன்ஸ்வில்லி நகரில் ஆலிஸ் நதி பாலம் அருகே அவரது மகிழுந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் பலத்த காயங்களுக்குள்ளான அன்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சைமண்ட்ஸின் குடும்பத்தினரும், அவரது உயிரிழப்பை உறுதிப்படுத்தினர். (a)
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago