Editorial / 2019 மே 20 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பெல்ஃபாஸ்டில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் அயர்லாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்
அயர்லாந்து: 210/10 (48.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: போல் ஸ்டேர்லிங் 71 (94), வில்லியம் போர்ட்பீல்ட் 53 (83), கெவின் ஓ பிரயன் 32 (44) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஃப்தாப் அலாம் 3/28 [7.5], தவால்ட் ஸட்ரான் 3/35 [7], ரஷீட் கான் 2/41 [10])
ஆப்கானிஸ்தான்: 138/10 (35.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஸ்கர் ஆப்கான் 29 (51), மொஹமட் நபி 27 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்க் அடைர் 4/19 [6.4], பொய்ன் ராங்கின் 3/40 [7], டிம் முர்டாக் 2/12 [6])
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026