Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், பல்லேகலவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை வென்றதன் காரணமாக முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தானும், இரண்டாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாமை காரணமாக தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்: 313/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: இப்ராஹிம் ஸட்ரான் 162 (138), நஜிபுல்லாஹ் ஸட்ரான் 77 (76) ஓட்டங்கள். பந்துவீச்சு: கசுன் ராஜித 3/60, வனிடு ஹஸரங்க 2/67, தனஞ்சய டி சில்வா 1/42, அசித பெர்ணாண்டோ 1/64)
இலங்கை: 314/6 (49.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: சரித் அஸலங்க ஆ.இ 83 (72), குசல் மென்டிஸ் 67 (61), தசுன் ஷானக 43 (44), பதும் நிஸங்க 35 (55), தினேஷ் சந்திமால் 33 (32), டுனித் வெல்லலாகே ஆ.இ 31 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் 4/37, மொஹமட் நபி 2/56)
போட்டியின் நாயகன்: சரித் அஸலங்க
தொடரின் நாயகன்: இப்ராஹிம் ஸட்ரான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago