Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஆப்கானிஸ்தான் வருவது கடினம், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை காரணமான நல்ல உளநலனில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இல்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கிடையிலான பேச்சுக்களில் முடிவானதையடுத்தே தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தொடரை அடுத்தாண்டு நடாத்துவதற்கு இரண்டு கிரிக்கெட் சபைகளும் முயல்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை டுவீட் செய்துள்ளது.
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago