Freelancer / 2023 ஜூலை 26 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஆறாமிடத்துக்கு இந்தியாவின் இரவீந்திர ஜடேஜா முன்னேறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே ஏழாவது இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
1.இரவிச்சந்திரன் அஷ்வின், 2. ககிஸோ றபாடா, 3. பற் கமின்ஸ், 4. ஜேம்ஸ் அன்டர்சன், 5. ஷகீன் ஷா அஃப்ரிடி, 6. இரவீந்திர ஜடேஜா, 7. பிரபாத் ஜெயசூரிய, 8. ஸ்டூவர்ட் ப்ரோட், 9. ஒலி றொபின்ஸன், 10 நேதன் லையன்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1.கேன் வில்லியம்ஸன், 2. மர்னுஸ் லபுஷைன், 3. ஜோ றூட், 4. ட்ரெவிஸ் ஹெட், 5. பாபர் அஸாம், 6. ஸ்டீவ் ஸ்மித், 7. டரைல் மிற்செல், 8. உஸ்மான் கவாஜா, 9. திமுத் கருணாரத்ன, றோஹித் ஷர்மா.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1.இரவீந்திர ஜடேஜா, 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. ஷகிப் அல் ஹஸன், 4. பென் ஸ்டோக்ஸ், 5. அக்ஸர் பட்டேல்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026