2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஆஷஸ் குழாமில் வில் ஜக்ஸ்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில் சகலதுறைவீரர் வில் ஜக்ஸ் இடம்பெற்றுள்ளார்.

ஜேக் லீச், றெஹான் அஹ்மட், லியம் டோஸனைத் தாண்டியே ஜக்ஸ் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 தொடருக்கான குழாமில் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஸக் குறோலி இடம்பெற்றுள்ளார்.

இ – 20 குழாம்: ஹரி ப்றூக் (அணித்தலைவர்), றெஹான் அஹ்மட், சனி பேக்கர், டொம் பன்டன், ஜேக்கப் பெத்தெல், ஜொஸ் பட்லர் (விக்கெட் காப்பாளர்) பிறைடன் கார்ஸ், ஜோர்டான் கொக்ஸ், ஸக் குறோலி, சாம் கர்ரன், லியம் டோஸன், ஜேமி ஒவெர்ட்டன், அடில் ரஷீட், பில் ஸோல்ட், லுக் வூட்.

நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாம்:

இ-20 குழாமிலிருந்து ஜோர்டான் கொக்ஸ், ஸக் குறோலி, பில் ஸோல்டை ஜொஃப்ரா ஆர்ச்சர், பென் டக்கெட், ஜோ றூட், ஜேமி ஸ்மித் பிரதியிடுகின்றனர்.

டெஸ்ட் குழாம்: பென் ஸ்டோக்ஸ் (அணித்தலைவர்), ஜொஃப்ரா ஆர்ச்சர், குஸ் அட்கின்ஸன், ஷொய்ப் பஷிர், ஜேக்கப் பெத்தெல், ஹரி ப்றூக் ( உப அணித்தலைவர்), பிறைடன் கார்ஸ், ஸக் குறோலி, பென் டக்கெட், வில் ஜக்ஸ், ஒலி போப், மத்தியூ பொட்ஸ், ஜோ றூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் காப்பாளர்), ஜொஷ் டொங்க், மார்க்  வூட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X