Shanmugan Murugavel / 2026 மே 18 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கான இங்கிலாந்து ஆண்கள் அணியின் களத்தடுப்புப் பயிற்சியாளராக இங்கிலாந்து பெண்கள் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரான சாரா டெய்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .