2026 மே 19, செவ்வாய்க்கிழமை

’தமிழ் மக்களின் துயர வரலாற்றை என்றும் இதயத்தில் ஏந்துவோம்’

Freelancer   / 2026 மே 19 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் துயர வரலாற்றை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

கடல் கடந்து வாழும் தமிழ் சொந்தங்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நீதி கோரிக்கைகளுக்காக எப்போதும் துணை நிற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள தனது செய்தியில், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுடன் தமிழக அரசு என்றும் இணைந்திருக்கும் என்றும் விஜய் தெரிவித்துள்ளார். (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X