Shanmugan Murugavel / 2026 மே 14 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

வலது தொடை காயமொன்று காரணமாக இந்தியன் பிறீமியர் லீக்கின் சென்னை சுப்பர் கிங்ஸின் சகலதுறைவீரர் ஜேமி ஒவெர்டன் இங்கிலாந்து திரும்புகிறார்.
இந்நிலையில் எவ்வளவு காலத்துக்கு இங்கிலாந்தில் ஒவெர்டன் இருப்பார் அல்லது எஞ்சிய தொடர் முழுவதும் ஒவெர்டன் விளையாட மாட்டாரா என சென்னை குறிப்பிட்டிருக்கவில்லை. எவ்வாறெனினும் சென்னைக்கு எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கு ஒவெர்டன் திரும்புவாரென எதிர்பார்க்கப்படவில்லை.
6 hours ago
6 hours ago
7 hours ago
14 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
14 May 2026