2026 பெப்ரவரி 25, புதன்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: எவெர்ற்றனை வென்ற மன்செஸ்டர் யுனைட்டெட்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், எவெர்ற்றனின் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.

யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை பெஞ்சமின் ஸெஸ்கோ பெற்றிருந்தார்.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 61 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் காணப்படுகின்றது. 56 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும், 51 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அஸ்தன் வில்லாவும், 48 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் யுனைட்டெட்டும் காணப்படுகின்றன. இதில் ஆர்சனல் மற்றைய அணிகளை விட ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .