2025 மே 23, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த இந்தியா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 01 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்திய பெண்கள் அணி இழந்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், டெளன்டனில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் தோற்றமையைத் தொடர்ந்தே, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரை இந்தியா இழந்துள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இந்தியா: 221/10 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிதாலி ராஜ் 59 (92), ஷெஃபாலி வர்மா 44 (55) ஓட்டங்கள். பந்துவீச்சு: கேட் குறொஸ் 5/34, சோஃபி எக்லேஸ்டோன் 3/33, நட் ஷிவர் 1/27)

இங்கிலாந்து: 225/5 (47.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: சோஃபியா டங்க்ளே ஆ.இ 73 (81), லோரன் வின்ஃபீல்ட்-ஹில் 42 (57) ஓட்டங்கள். பந்துவீச்சு: பூனம் யாதவ் 2/63, ஜூலான் கோஸ்வாமி 1/39, ஷிகா பாண்டே 1/34, ஸ்னே ரானா 1/43)

போட்டியின் நாயகி: சோஃபியா டங்க்ளே


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X