Editorial / 2018 ஜனவரி 08 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், முடிவடைந்த ஆஷஸ் தொடரில் பிரகாசிக்காத ஜேம்ஸ் வின்ஸ் இடம்பெற்றுள்ளார். இதேவேளை, ஆஷஸில் பிரகாசிக்காத மற்றொரு வீரரான மொயின் அலி மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
குழாம்: ஓய்ன் மோர்கன் (அணித்தலைவர்), சாம் பில்லிங்ஸ், ஜொஸ் பட்லர், டொம் குரான், லியாம் டோஸன், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், டேவிட் மலன், லியாம் பிளங்கெட், அடில் ரஷீட், ஜோ றூட், ஜேஸன் றோய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, மார்க் வூட்.
36 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
56 minute ago
2 hours ago