Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 05 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கேப் டெளனில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
இங்கிலாந்து: 258/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோ டென்லி 87 (103), கிறிஸ் வோக்ஸ் 40 (42), ஜேஸன் றோய் 32 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: தப்ரையாஸ் ஷம்சி 3/38 [10], ஜோன் ஜோன் ஸ்மட்ஸ் 1/43 [10], லூதோ சிபம்லா 1/40 [7], பெயுரன் ஹென்ட்றிக்ஸ் 1/46 [8], அன்டிலி பெக்லுவாயோ 1/47 [8])
தென்னாபிரிக்கா: 259/3 (47.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 107 (113), தெம்பா பவுமா 98 (103), றஸி வான் டர் டுஸன் ஆ.இ 38 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 1/36 [9], ஜோ றூட் 1/35 [7], கிறிஸ் ஜோர்டான் 1/31 [5])
போட்டியின் நாயகன்: கிறிஸ் வோக்ஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago