Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 15 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், அஹமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இங்கிலாந்து: 164/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேஸன் றோய் 46 (35), ஒய்ன் மோர்கன் 28 (20), பென் ஸ்டோக்ஸ் 24 (21), டேவிட் மலன் 24 (23), ஜொனி பெயார்ஸ்டோ 20 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷர்துல் தாக்கூர் 2/29 [4], வொஷிங்டன் சுந்தர் 2/29 [4], புவ்னேஷ்வர் குமார் 1/28 [4], யுஸ்வேந்திர சஹால் 1/34 [4])
இந்தியா: 166/3 (17.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி ஆ.இ 73 (49), இஷன் கிஷன் 56 (32), றிஷப் பண்ட் 26 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாம் கர்ரன் 1/22 [4], அடில் ரஷீட் 1/38 [4], ஜொஃப்ரா ஆர்ச்சர் 0/24 [4])
போட்டியின் நாயகன்: இஷன் கிஷன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
3 hours ago
4 hours ago