Shanmugan Murugavel / 2025 மார்ச் 13 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், ரய்ப்பூரில் புதன்கிழமை (12) நடைபெற்ற இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியில் அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இங்கிலாந்து: 209/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டிம் அம்பிறோஸ் ஆ.இ 69 (44), ஒய்ன் மோர்கன் 64 (32), டரன் மடி 29 (19), டிம் பிறஸ்னன் ஆ.இ 18 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஹில்பின்ஹஸ் 0/32 [4])
அவுஸ்திரேலியா: 210/7 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: நாதன் ரியர்டன் 83 (39), டான் கிறிஸ்டியன் 61 (28), பீற்றர் நெவில் 28 (18), ஷோர்ன் மார்ஷ் 20 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொன்டி பனேசர் 1/25 [4])
போட்டியின் நாயகன்: நாதன் ரியர்டன்
31 minute ago
35 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
35 minute ago
39 minute ago