Editorial / 2017 நவம்பர் 20 , பி.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலி தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய பயிற்சியாளருகான தனது முதலாவது தெரிவாக, இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சியின் முகாமையாளர் அன்டோனியோ கொன்டே இருப்பார் என்றவாறான கருத்துகளை, இத்தாலிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கார்லோ தவெச்சியோ வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்தாண்டு இடம்பெற்ற யூரோ கிண்ண கால்பந்தாட்டத் தொடரைத் தொடர்ந்து, இத்தாலி தேசிய கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய அன்டோனியோ கொன்டே, செல்சியின் முகாமையாளராக பதவியேற்றிருந்தார்.
இந்நிலையில், அன்டோனியோ கொன்டேயை, இத்தாலி தேசிய கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக பிரதியீடு செய்த ஜியம்பியரோ வென்டூரா, உலகக் கிண்ணத்துகான தகுதிப் போட்டியில், சுவீடனிடம் இத்தாலி தோற்றதைத் தொடர்ந்து பதவி நீக்கப்பட்டிருந்தார்.
17 minute ago
30 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
41 minute ago
2 hours ago