2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

இந்தியாவை வென்ற நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 14 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

இந்தியா: 284/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் ஆ.இ 112 (92), ஷுப்மன் கில் 56 (53) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ்டியன் கிளார்க் 3/56, மிஷெல் பிறேஸ்வெல் 1/34, ஜேடன் லெனொக்ஸ் 1/42, ஸகரி போக்ஸ் 1/67, கைல் ஜேமிஸன் 1/70)

நியூசிலாந்து: 286/3 (47.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: டரைல் மிற்செல் ஆ.இ 131 (117), வில் யங் 87 (98) ஓட்டங்கள்.  பந்துவீச்சு: பிரசீத் கிருஷ்ணா 1/49, ஹர்ஷித் ரானா 1/52)

போட்டியின் நாயகன்: டரைல் மிற்செல்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .