Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 15 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டுக்கான இந்தியாவின் குழாமில் ஷ்ரேயாஸ் ஐயர் இணையவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் மருத்துவ அணியின் உடற்றகுதிச் சோதனையில் தேறியமையையடுத்து குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள ஐயர், இந்தியப் பதினொருவர் அணியில் சூரியகுமார் யாதவ்வைப் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
17 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago