Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 16 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்தியக் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், குழாமில் ஹனும விஹாரி, ரித்திமான் சஹாவும் இடம்பெற்றுள்ள நிலையில், வொஷிங்டன் சுந்தர், அக்ஸர் பட்டேல், மாயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், செட்டேஸ்வர் புஜாரா, விராட் கோலி (அணித்தலைவர்), அஜின்கியா ரஹானே, ஹனும விஹாரி, றிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), ரித்திமான் சஹா (விக்கெட் காப்பாளர்), இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, இஷாந்த் ஷர்மா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், மொஹமட் சிராஜ்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
27 Jun 2025