2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

இந்தியக் குழாமில் பண்ட், டீப்

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 06 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியக் குழாமில் காயத்திலிருந்து குணமடைந்த றிஷப் பண்ட், ஆகாஷ் டீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான குழாமில் இடம்பெற்றிருந்த நாரயண் ஜகதீசன், பிரசீத் கிருஷ்ணாவை பண்ட், டீப் ஆகியோர் பிரதியிட்டுள்ளனர்.

குழாம்: ஷுப்மன் கில் (அணித்தலைவர்), றிஷப் பண்ட் (உப அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), யஷஸ்வி ஜைஸ்வால், லோகேஷ் ராகுல், சாய் சுதர்ஷன், தேவ்டுட் படிக்கல், துருவ் ஜுரேல், இரவீந்திர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரிட் பும்ரா, அக்ஸர் பட்டேல், நிதிஷ் குமார் ரெட்டி, மொஹமட் சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் டீப்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X