Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 09 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டுக்கான இந்தியக் குழாமில் புதுமுக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் யஷ் தயால் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை றிஷப் பண்ட், லோகேஷ் ராகுல் ஆகியோர் குழாமுக்கு மீளத் திரும்பியுள்ள நிலையில் காயத்திலிருந்து குணமடைந்து வரும் மொஹமட் ஷமி குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: றோஹித் ஷர்மா (அணித்தலைவர்), யஷஸ்வி ஜைஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, லோகேஷ் ராகுல், சஃப்ராஸ் கான், றிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), துருவ் ஜுரேல், இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ், ஆகாத் தீப், ஜஸ்பிரிட் பும்ரா, யஷ் தயால்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026