Editorial / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியணியின் முன்னாள் தலைவரான மகேந்திர சிங் டோனி மீண்டும் இந்தியாவுக்கு ஒருபோதும் விளையாட மாட்டார் என இந்தியாவின் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக போதுமான வரையில் டோனி விளையாடி விட்டார் என ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் பிறீமியர் லீக்கில் தொடர்ந்து டோனி விளையாடினாலும் சர்வதேச கிரிக்கெட் சபையின் கடந்தாண்டு உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்குத் தான் விளையாடுவதை டோனி முடித்துக் கொண்டிருக்கலாம் என இந்தியாவின் ரோஹித் ஷர்மாவுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடும்போது ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago