Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சிட்னியில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
அவுஸ்திரேலியா: 186/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மத்தியூ வேட் 80 (53), கிளென் மக்ஸ்வெல் 54 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: வொஷிங்டன் சுந்தர் 2/34 [4], தங்கராசு நடராஜன் 1/33 [4], தீபக் சஹர் 0/34 [4])
இந்தியா: 174/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 85 (61), ஷீகர் தவான் 28 (21), ஹர்டிக் பாண்டியா 20 (13), ஷர்துல் தாக்கூர் ஆ.இ 17 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்வப்ஸன் 3/23 [4], அடம் ஸாம்பா 1/21 [3], கிளென் மக்ஸ்வெல் 1/20 [3], அன்றூ டை 1/31 [4])
போட்டியின் நாயகன்: மிற்செல் ஸ்வப்ஸன்
தொடரின் நாயகன்: ஹர்டிக் பாண்டியா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago