Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மே 09 , பி.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வேக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹராரேயில் நேற்று முன்தினம் ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில் இனிங்ஸ் வெற்றியை நோக்கி இன்றைய மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் பயணிக்கின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 510/8 (துடுப்பாட்டம்: அபிட் அலி ஆ.இ 215, அஸார் அலி 126, நெளமன் அலி 97 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளஸிங் முஸர்பனி 3/82, தென்டாய் சிஸோரோ 2/131, றிச்சர்ட் நகரவா 1/58, லுக் ஜொங்வி 1/68, டொனால்ட் ட்ரிபானோ 1/83)
சிம்பாப்வே: 132/10 (துடுப்பாட்டம்: றெஜிஸ் சகப்வா 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் அலி 5/27, சஜிட் கான் 2/39, தபிஷ் கான் 1/22, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/34)
சிம்பாப்வே (பொலோ ஒன்): 220/9 (துடுப்பாட்டம்: றெஜிஸ் சகப்வா 80, பிரெண்டன் டெய்லர் 49, லுங் ஜொங்வி ஆ.இ 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: நெளமன் அலி 5/86, ஷகீன் ஷா அஃப்ரிடி 4/45)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago