2025 மே 17, சனிக்கிழமை

இன்டர் மிலன் செல்லும் மார்டினெஸ் ?

Janu   / 2023 ஜூலை 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான அஸ்டன் வில்லாவின் கோல் காப்பாளரான எமிலியானோ மார்டினெஸைக் கைச்சாத்திடும் கோரிக்கையை இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்னொரு பீறிமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு மிலனின் கோல் காப்பாளர் அன்ட்ரே ஒனானா சென்றமையைத் தொடர்ந்தே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .