Editorial / 2018 ஜூலை 12 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர், நொட்டிங்ஹாமில் இலங்கை நேரப்படி இன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
இத்தொடருக்கு முன்பதாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிகளுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்தில் காணப்படும் இந்திய அணி, இத்தொடரில் 3-0 என இங்கிலாந்தை வெள்ளையடித்தால், இங்கிலாந்தை பின்தள்ளி தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, வேறெந்த முடிவும் இத்தொடரில் பெறப்பட்டால், முதலாமிடத்தில் இங்கிலாந்தும் இரண்டாமிடத்தில் இந்தியாவும் இத்தொடரில் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago