Editorial / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இந்திய அணியின் லோகேஷ் ராகுல் முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 224 ஓட்டங்களைப் பெற்றதன் மூலமே நேற்று வெளியிடப்பட்ட தரவரிசையில், ஆறாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தில் லோகேஷ் ராகுல் காணப்படுகின்றார்.
இதேவேளை, இத்தொடரில் 140 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் ரோஹித் ஷர்மா, 12ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை அணிகளுக்கான தரவரிசையில், நியூசிலாந்தை 5-0 என வெள்ளையடித்த இந்தியா, ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளது.
முதல் 10 அணிகளின் தரவரிசை பின்வருமாறு,
21 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago