2025 மே 17, சனிக்கிழமை

இரத்தினபுரி சீவலி ம.ம.விக்கு நவீன் அனுசரணை

Editorial   / 2023 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயம், இந்தியாவின் லக்னோ குன்வே குளோபல் பாடசாலைக்கிடையான போட்டிக்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் சிரேஷ்ட சட்டத்தரணி நவின் திசாநாயக்க அனுசரணை வழங்கியுள்னார்.

குளோபல் பாடசாலை மூலம் சீவலி மத்திய மகா வித்தியாலயத்துக்கு கிடைத்த அழைப்பின் பேரில் அப்பாடசாலை கிரிக்கெட் அணியானது ஐந்து நாள்கள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளது.

இதற்கான நிதியுதவி காசோலையை சப்ரகமுவ மாகாண ஆளுநரான நவின் திசாநாயக்க மேற்படி பாடசாலை அதிபரிடம் கடந்த வெள்ளிக்கிழமை கையளித்தார்.

சிவாணி ஸ்ரீ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .