Shanmugan Murugavel / 2024 ஜூன் 20 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 கிண்ணத் தொடரில், அன்டிகுவாவில் புதன்கிழமை (19) நடைபெற்ற ஐக்கிய அமெரிக்காவுடனான குழு இரண்டு சுப்பர் – 8 சுற்றுப் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஐ. அமெரிக்கா
தென்னாபிரிக்கா: 194/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 74 (40), ஏய்டன் மார்க்ரம் 46 (32), ஹென்றிச் கிளாசென் ஆ.இ 36 (22), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆ.இ 20 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: செளரஃப் நெட்ரவல்கர் 2/21 [4], ஹர்மீட் சிங் 2/24 [4])
ஐ. அமெரிக்கா: 176/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்ட்ரைஸ் கெளஸ் ஆ.இ 80 (47), ஹர்மீட் சிங் 38 (22), ஸ்டீவன் டெய்லர் 24 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 3/18 [4], கேஷவ் மஹராஜ் 1/24 [4])
போட்டியின் நாயகன்: குயின்டன் டி கொக்
12 minute ago
21 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
52 minute ago
57 minute ago