Shanmugan Murugavel / 2022 மே 23 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மிர்பூரில் இன்று ஆரம்பமான இரண்டாவது போட்டியின் இன்றைய முதல் நாள் மதியநேர இடைவேளையின்போது பங்களாதேஷ் தடுமாறி வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்ற பங்களாதேஷ், கசுன் ராஜித (3), அசித பெர்ணாண்டோவிடம் (2) ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தமது முதலாவது இனிங்ஸில் மதிய நேர இடைவேளையின்போது 5 விக்கெட்டுகளை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
தற்போது களத்தில், முஷ்பிக்கூர் ரஹீம் 22, லிட்டன் தாஸ் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர்.
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago