Editorial / 2020 மார்ச் 04 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், பல்லேகலவில் இன்றிரவு நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்
மேற்கிந்தியத் தீவுகள்: 196/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லென்டில் சிமொன்ஸ் ஆ.இ 67 (51), அன்ட்ரே ரஸல் 35 (14), கெரான் பொலார்ட் 34 (15), பிரெண்டன் கிங் 33 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிடு ஹஸரங்க 1/33 [4], லசித் மாலிங்க 1/37 [4], லக்ஷன் சந்தகான் 1/38 [4])
இலங்கை: 171/10 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் பெரேரா 66 (38), வனிடு ஹஸரங்க 44 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஒஷேன் தோமஸ் 5/28 [3], றொவ்மன் பவல் 2/31 [4], ஷெல்டன் கோட்ரல் 1/14 [2.1], டுவைன் பிராவோ 1/30 [4], அன்ட்ரே ரஸல் 1/33 [4])
போட்டியின் நாயகன்: ஒஷேன் தோமஸ்
5 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
27 Jan 2026
27 Jan 2026