2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கை அணியின் மற்றுமொரு வீரர் ஓய்வு

J.A. George   / 2022 ஜனவரி 26 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான தில்ருவன் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

39 வயதான தில்ருவன் பெரேரா, 43 டெஸ்ட் போட்டிகளில், 1, 303 ஓட்டங்களைப் பெற்று 161 விக்கெட்டுக்களை வீழத்தி இருக்கின்றார்.

மேலும், 13 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில், 152 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், 13 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

அத்துடன், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில், 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X