Shanmugan Murugavel / 2016 ஜூன் 12 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை உள்ளூர் தொடர்களில் பங்குபற்றிய முன்னாள் சகலதுறை வீரரான ஜெரோம் ஜயரத்ன, இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நடவடிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம், உடனடியாக அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் சபையில் பல்வேறு பதவிகளை வகித்த ஜெரோம் ஜயரத்ன, இறுதியாக செப்டெம்பர் 2015இல், அப்போதைய பயிற்றுநரான மார்வன் அத்தப்பத்து, தனது பதவியிலிருந்து விலகியதையடுத்து, தற்காலியப் பயிற்றுநராகச் செயற்பட்டு, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக இலங்கையில் இடம்பெற்ற தொடருக்கும் நியூசிலாந்துக்கெதிராக நியூசிலாந்தில் வைத்து இடம்பெற்ற தொடருக்கும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago