Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கெதிரான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை வெற்றி பெறுவதற்கு 213 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான், சஹிப்ஸடா பர்ஹானின் 100 (60), பக்கர் ஸமனின் 84 (42) ஓட்டங்களோடு 8 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க 4-0-33-3, மகேஷ் தீக்ஷன 4-0-35-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
27 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
39 minute ago