Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கெதிரான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு 165 ஓட்டங்களை இங்கிலாந்து பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானின் சஹிப்ஸடா பர்ஹான் 63 (45), ஷடாப் கான் 23 (11), பக்கர் ஸமன் 25 (16), பாபர் அஸாம் 25 (24) ஓட்டங்களைப் பெற்றபோதும் ஜொஃப்ரா ஆர்ச்சர் (2), லியம் டோஸன் (3), ஜேமி ஒவெர்ட்டன் (2), அடில் ரஷீட்டிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago