Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் தற்போது நடைபெற்று வருகின்ற கனடாவுக்கெதிரான குழு டி போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கு 174 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா, யுவ்ராஜ் சம்ராவின் 110 (65), அணித்தலைவர் டில்பிறீட் பஜ்வாவின் 36 (39) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜேக்கப் டஃபி 4-0-25-1, மற் ஹென்றி 4-0-28-1, கிளென் பிலிப்ஸ் 1-0-6-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
21 minute ago
34 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
45 minute ago
2 hours ago