Shanmugan Murugavel / 2026 மார்ச் 08 , பி.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் 255 ஓட்டங்களை இந்தியா குவித்துள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, சஞ்சு சாம்சனின் 89 (46), இஷன் கிஷனின் 54 (25), அபிஷேக் ஷர்மா 52 (21), ஷிவம் டுபேயின் ஆட்டமிழக்காத 26 (08), ஹர்திக் பாண்டியாவின் 18 (13) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் 4-0-33-0, கிளென் பிலிப்ஸ் 1-0-5-0, ஜேம்ஸ் நீஷம் 4-0-46-3 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026