Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 10 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவில் போட்டிகளை விளையாட மறுத்தமைக்காக பங்களாதேஷ் தண்டிக்கப்படாதென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்து 2031 ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டி உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கு முன்பதாக பங்களாதேஷுக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் தொடரொன்று வழங்கப்பட்டுள்ளது.
18 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago